There are in fact two things, science and opinion; the former begets knowledge, the latter ignorance.”
― Hippocrates
I never approve or disapprove of anything now ! Is is an absurd attitude to take towards LIFE . Oscar Wild
ஒரு அனுபவத்தை
அடைய தொடங்கும் முன்பே அது பற்றி அளவுக்கு
அதிகமாக அபிப்பிராயங்களை உருவாக்கி கொள்ளும் பழக்கம் நம்மில்
ஓரளவு இருக்கிறது,
இது பாலகாண்டம் ஆரம்பிக்கையிலேயே சமாதி காண்டத்தை வாசிப்பது போன்றது,
இறுதி அத்தியாயத்தை முதலில் படித்து விட்டால் பின்பு ஆரம்பத்தில் இருந்தே படிக்க வேண்டிய அவசியம் அவ்வளவாக இருப்பதில்லை ,
இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் இயங்குகிறது,
இங்கே முடிவுரையாக வருவது எமது அதீதமான அபிப்பிராங்களும் அதன் காரணமாக நாம் கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும்தான்.
முதலிலேயே ஒன்றை தெரிந்து கொள்வோம் , வாழ்க்கை என்பது ஒரு process அதாவது அது ஒரு இயக்கம் , இன்னும் சரியாக சொல்லப்போனால் ஒவ்வொரு கணமும் வாழ்வானது தன்னை தானே சிரிஷ்டித்துகொண்டு இருக்கிறது,
அதன் சிருஷ்டிக்கு ஆதார விதையாக இருப்பது எமது மனதில் சதா எழுந்த வண்ணம் உள்ள எண்ணங்களே ,
சிருஷ்டிக்குரிய எண்ணங்கள் உருவான அடுத்த கணமே அந்த சிருஷ்டியின் விளைவாக வரவேண்டிய இறுதி பயன் பற்றிய எமது அபிப்பிராயங்கள் அந்த சிருஷ்டியின் நோக்கத்தை சிறுமை படுத்தி விடுகிறது.
அதாவது ஆரம்பத்தில் எதிர்பார்த்த விளைவை இறுதியில் அனுபவிக்க முடியாமல் போய் விடுகிறது, அபிப்பிராயங்கள் தீர்மானங்களும் உண்மையில் இரண்டு வேறு பட்ட விடயம்தான் , ஆனால் பல சமயங்களில் அவற்றிக்கு இடையே உள்ள இடைவெளி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை .
மேலோட்டமான அபிப்பிராயங்கள் காலப்போக்கில் எமது குணாதிசயங்களை பொறுத்து அவை முடிவான தீர்மானங்கள் ஆகிவிடுவதுண்டு ,
அவை வெறும் அபிப்பிராயங்களாக இருக்கும் வரைக்கும் பெரிதாக ஒரு தாக்கத்தை அன்றாட வாழ்வில் உண்டாக்காது , அந்த அபிப்பிராயங்கள் ஒரு அழுத்தம் பெற்று ஒரு முடிவான அபிப்பிராயங்களாகி விடும் பொழுது அவை ஒரு வலிமையான உணர்ச்சியாக அல்லது சக்தியாக மாறிவிடுகிறது ,
பெரும் பாலும் எதற்கெடுத்தாலும் அபிப்பிராயம் மேற்கொள்வது எமது உலகத்தை சின்னஞ்சிறிதாக்கி விடும்,
எமது மனதில் உருவாகும் எந்த ஒரு அபிப்பிராயமும் பூரணமான ஒரு சத்தியமாக இருப்பதில்லை, அது மிகவும் அபூர்வமாகவே சம்பவிக்கும்.